Aadungamma Amma

Aadungamma Amma Song Lyrics In English




ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம் பம்பம் பம்பம்

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பபபம் பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் ஹு ஹூ பபபம்



குருவி ஜாலங்களா பம்பம் பம்பம் பறந்து போறீங்களா பம்பம் பம்பம் வயசு பதினாறு அழகு பாலாறு பருவம் பொல்லாதது பபபம்

மனசு காத்தாடித்தான் இடுப்பு நூலாட்டமா இழுக்க தள்ளாடுதே எனது கைத்தாளம் உனது சங்கீதம் இளமை பூமேடையாம்

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்




பருவக் காளைங்களா பம்பம் பம்பம் பழைய பாடங்களா பம்பம் பம்பம் திரும்பிப் பாக்காம காது கேக்காம நடந்து போறீங்களே பபபம்

தலையில் பூ வைக்கவா நெறைய ஐஸ் வைக்கவா முதுகில் நான் தட்டவா சிரிப்பு ஏராளம் உடையில் தாராளம் நடையில் தேரோட்டமா

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம் பம்பம் பம்பம்

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பபபம் பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் பபபம்