Aaduthinnanga Adhai

Aaduthinnanga Adhai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பெண் : ஆடுதின்னாங்க அதை பார்க்கணும் ஆண் : ஆஆஹ்ஹ்ஹ பார்க்க வேண்டிய விஷயமல்ல பட்டணத்திலே நீ பார்க்கிற மாதிரி தெருவிலே ஆட்ட வச்சிக்கிட்டா நின்னுகிட்டிருக்கான் மனுஷன் ஓங்கி அறஞ்சேன்னா

பெண் : அட சீ நான் சொல்லறத புரிஞ்சிகிறாம ஆன புலி கரடி சிங்கம் அத்தனையும் மனுஷன் போல ஆடுதின்னாங்க அதப் பார்க்கணும் குட்டிக்கரணம் போடுதின்னாங்க அதப் பார்க்கணும்


ஓஓஓசர்கஸ்ஸா