அன்ன லக்ஷ்மி பாடல் வரிகள்

Starring Kamal Haasan, Abhirami
Movie Virumaandi
Music ByIlaiyaraaja
Lyric By Kamal Haasan
SingersKamal Haasan
Year 2004

Anna Lakshmi Song Lyrics In English

ஈச ஈசானே ஈச கரையானே உங்கப்பனும்
ஆத்தாளும் தண்ணி கரையோரம்
செத்து கிடக்காங்க அங்கிட்டு
போனேனா ரெக்கைய பிப்பாங்க
என்கிட்ட ஓடியா என்கிட்ட ஓடியா

அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா
ஐதலக்கா ஐதலக்கா ஹே அன்ன
லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில் நாளை பாரு அச்சாரதுக்கு

சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு

அரசனடி ஆனா சாமி ஹே
அன்னைக்கே எழுதி வச்சான்
விருமாண்டி வேண்டியத விருப்பம்
போல நடத்தி புட்டா அதட்டி பேசும்
வாயுக்கெல்லாம் கவுச்சி போடு

அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில்
நாளை பாரு அச்சாரதுக்கு

சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு


மாடை அடக்கி புட்டேன்
மனசு இல்ல மாடு போல் மனசு
இது தவிக்குது மாட்டை நீ தொட்டது
போல் மனச தொடு மனசு தான்
கை பட துடிக்குது

நீ வளத்த விஷயம்
எல்லாம் என்னிடத்தில்
அடங்கும் சீர் கொடுத்தா
வாங்கி கொள்ள இன்னும் என்ன தயக்கம்

பல பேரு பல பேச
என் பேரை நீ சொல்லு
மானே தெற்கு மலை தேனே

அன்ன லக்ஷ்மி
கண்ணசைச்சா
ஐதலக்கா ஐதலக்கா
ஆவணியில் நாளை
பாரு அச்சாரதுக்கு

சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா
கண்டவக கண்ணு படும்
கல்யாணத்துக்கு

Anna Lakshmi Song Lyrics from movie Virumaandi. Anna Lakshmi song sung by Kamal Haasan. Anna Lakshmi Song Composed by Ilaiyaraaja. Anna Lakshmi Song Lyrics was Penned by Kamal Haasan. Virumaandi movie cast Kamal Haasan, Abhirami in the lead role actor and actress. Virumaandi movie released on 2004