Chinna Chiru Kiliye (Sad)

Chinna Chiru Kiliye (Sad) Song Lyrics In English


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏ சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏ

என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமேஏ பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமேஏ அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே தேனேஆடி வரும் தேனே


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேஏ என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்