Ghost Party

Ghost Party Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர்

ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட

தேவி சந்திரமுகி அந்த காஞ்சனாக்கு ராணி ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ இனி கான்ஜுரிங்கா காமி காமி அள்ள காமி

ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா

இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய

ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம் கேக்க ஆளில்ல கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம் ஆனா காலில்ல

நம்பர் 𝟭𝟯 எங்க டோரு நம்பரு அந்த டோரா மாயா எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு காத்து கறுப்பா கூட இருப்பா பாகமதியா ரெடியா பின்னால வந்து உன்ன புடிப்பா


ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட

தேவி சந்திரமுகி அந்த காஞ்சனாக்கு ராணி ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ இனி கான்ஜுரிங்கா காமி காமி அள்ள காமி

அனைவரும் : ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா

அனைவரும் : இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய

ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க எங்க எங் எங் எங்க பேட்ட