கோரி தேரா பாடல் வரிகள்

Starring Silambarasan, Jyothika
Movie Saravana
Music By
Lyric By
SingersSunitha Sarathy, Silambarasan
Year 2006

Gori Thera Song Lyrics In English

கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா

கண்ணாலே கூப்பிட்டாய்
கற்பெல்லாம் சாப்பிட்டாய்
என்னோட ஹார்மோன்ஸ்
எல்லாம் நச்சரித்து போய் விட்டாய்

அப்பப்போ மின் வெட்டாய்
அங்கங்கே கல் வெட்டாய்
என்னோட வெர்ஜின் தேகம்
புல் அரிக்க செய்திட்டாய்

யே மிஸ் மிஸ் பெண்ணே
கிஸ் கிஸ் என்று என்னை
இம்சித்தாய் நான் எஸ்.எஸ் என்றால்
உஷ் உஷ் என்று வாயில் வாய் வைத்தாய்

உன் ஸ்ட்ரக்சர் மட்டும் பார்க்கையிலே
என் நெஞ்சில் பொல்லுயூஷன்
உன் டார்ச்சர் எனக்கு தாங்கவில்லே
வா செய்வோம் மெடிடேஷன்

கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா

நாமும் மேலே பெட்பார்ம் என்று எந்தன்
பார்ம்பெட் மேலே நாமும்
ஒன்றாய் தூங்கி பார்ப்போமா
வெல்வெட் போர்வை போர்த்தி
கொண்டு வேர்வை பூக்க வைப்போமா

உன் வேர்வை எல்லாம் முத்தத்தாலே
சுத்தம் செய்யட்டா உன்
ஆடை இல்லா தேகத்தோடு
யுத்தம் செய்யட்டா

நானோர் தாக வாசி
எந்தன் தேகம் வாசி யாசி
நான் சிற்றின்ப லோகத்தில் சந்நியாசி

குத்தும் மீசை ஊசி
உள்ளே உள்ளே கூசி
உன் நெஞ்சுக்குள்ளே காதல் போபியோ
நான் பெண்ணுக்கெல்லாம்
மன்மத ரோமியோ

நீ காமம் கற்ற பாட சாலையோ
அப்படி என் கன்னி தன்மை மொத்தம் காலியோ

கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா

ஜொல் பாக்ஸ் போலே
என்னை நானே பூட்டி பூட்டி வைக்கிறேன்
ஸ்வீட் பாக்ஸ் போலே என்னை திறந்து
உந்தன் கையில் கொடுக்கிறேன்


அடி சிம் கார்ட் சைஸில்
உள்ள இடையில் என்னை தாக்காதே
என் மூளை கொண்ட சிப்பில்
எல்லாம் வெப்பம் ஏற்றாதே

சாமுராய் போல வந்தாய்
சாகசங்கள் செய்தாய்
என் பெண்மைக்கு சேதாரம் ஏன் செய்தாய்

வீனஸ் பெண்ணும் ஆனாய்
வீனஸ் பெண்ணும் வீணாய்
வீணாய் போக போனாய்
ஒரு பெண்ணுக்குள்ளே
கண்ணின் கேலக்சி நீ கட்டில்
மேலே மட்டும் ராட்சசி

அட எல்லோருக்கும் உன் மேல்
ஜெலசி உன் கண்ணில் உண்டு என்றும் பாண்டஸி

கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா
கோரி தேரா கோரி தேரா

கம க சரிகரிமரி
ரிபமரி கரி னிகா பம பம
பம பம காரி கோரி தேரா
பந்தங்கரி ரிபாசா

உன் ஸ்ட்ரக்சர் மட்டும்
பார்க்கையிலே என் நெஞ்சில்
பொல்லுயூஷன் உன் டார்ச்சர்
எனக்கு தாங்கவில்லே வா
செய்வோம் மெடிடேஷன்

Gori Thera Song Lyrics from movie Saravana. Gori Thera song sung by Sunitha Sarathy, Silambarasan. Gori Thera Song Composed by . Gori Thera Song Lyrics was Penned by . Saravana movie cast Silambarasan, Jyothika in the lead role actor and actress. Saravana movie released on 2006