I’m So Cool

I’m So Cool Song Lyrics In English


அன்பே அன்பே
காதல் வருதே சைரன்
கூட சாங்கா வருதே
உன் பின்னே ஹார்ட்டு
வருதே அது கூட பீட்டும்
வருது டியூப் லைட்ட
போல பேச்சும் திக்கி
வருதே

ஒன் வேல பியூட்டி
வருதே ரன் வேல ஸ்கூட்டி
வருதே நோ என்ட்ரி போட்டு
ஒரு ஹார்ட்டு ஸ்ட்ரிக்டா
வருதே

யே வாவ்
வாட் எ மியூசிக்
ஆஆஆ ஐ எம்
சோ கூல்

பேபி ஹனி ஸ்விட்
பி நெவர் வான்னா சி யூ
க்ரை ஃஇப் தட் ஹேப்பன்ஸ்
ஐ வில் டை பேபி ஹனி
ஸ்விட் பி

கொக்கி போட்டு
தான் சிக்க வச்சிட்டா
சொக்கி தவிக்குறேன்
பேபி 6த் சென்ஸ்ல
ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டி
போடுற லேடி

சோக்கா பாக்குற
நேக்கா பேசுற டேக்கா
கொடுக்குற பேபி டாக்க
போட்டு தான் காக்கா
புடிக்குற கன்பார்ம்
பண்ணு என் பேபி

யே வாவ்
வாட் எ மியூசிக்
ஆஆஆ ஐ எம்
சோ கூல் ஐ எம்
சோ கூல் ஐ எம்
சோ கூல்



லெட் அஸ் டிஸ்கஸ்
தி ப்ராபலம் ஃபேஸ்ட் பை
யூத் ஆஃப் தி நேசன் நேசன்
நேசன் நேசன் நேசன் நேசன்
யூத் ஆஃப் தி நேசன் யூத்
ஆஃப் தி நேசன்



லுக்கு விடுவிங்க
ல ல ல லாலா
லைட்டா சிரிப்பிங்க
ல ல ல லாலா
ஆச காட்டியே
ல ல ல லாலா
பேசி கொல்லுவிங்க
ல ல ல லாலா

குளோசு ஆனதும்
ல ல ல லாலா
லவ்வ சொல்லிட்டா
ல ல ல லாலா
பெஸ்ட் பிரண்டுன்னு
ல ல ல லாலா
பல்டி அடிப்பிங்க
ல ல ல லாலா

ஐயோ ஐயயோ
காதல் பொய்யோ
தெரிஞ்சே அத திருப்பி
தான் பண்ணுற பாய்ஸு
ஹையோ

லுக்கு விடுவிங்க
லைட்டா சிரிப்பிங்க
ஃபன்னு குடுப்பிங்க
ஆஹா

கொக்கி போட்டு
தான் கொக்கி போட்டு
தான் சிக்க வச்சிட்ட
சிக்க வச்சிட்ட டாக்க
போட்டு தான் டாக்க
போட்டு தான்

கொக்கி போட்டு
தான் சிக்க வச்சிட்டா
சொக்கி தவிக்குறேன்
பேபி 6த் சென்ஸ்ல
ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டி
போடுற லேடி

சோக்கா பாக்குற
நேக்கா பேசுற டேக்கா
கொடுக்குற பேபி டாக்க
போட்டு தான் காக்கா
புடிக்குற கன்பார்ம்
பண்ணு என் பேபி
பேபி பேபி ஐ எம்
சோ கூல்

பேபி ஹனி ஸ்விட்
பி நெவர் வான்னா சி யூ
க்ரை ஃஇப் தட் ஹேப்பன்ஸ்
ஐ வில் டை பேபி ஹனி
ஸ்விட் பி