இங்கி பிங்கி பாங்கி பாடல் வரிகள்

Starring Kavin, Remya Nambeesan
Movie Natpuna Ennanu Theriyuma
Music ByDharan Kumar
Lyric By Jeyachandra Hashmi
SingersDharan Kumar
Year 2019

Inky Pinky Ponky Song Lyrics In English

இங்கி பிங்கி பாங்கி
மனசு ஒரு மங்கி மங்கி
டிரைவ் புத்தி டைவ்
இங்கி பிங்கி பாங்கி

இங்கி பாங்கி
மனசு மங்கி
பொண்ணு ஒருத்தி
நெஞ்ச நொறுக்கி

ஹையையோ
நடந்து வருவா உலக
பியூட்டி எல்லாம்
கடந்து வருவா

பட பட பட்டாசா
கொளுத்தி வருவா
அடடடா அசால்ட்டு
பண்ணி வருவா வா வா வா வா

ஹார்மோன் ஹார்ன்
அடிக்கும் வெறி ஏறி வார்னிங்
கொடுக்கும் தினந்தோறும்
மார்னிங் முழிக்கும் கண்ட
கனவுல மண்ட கலங்கிடும்
அஞ்சல நெஞ்சுல கொஞ்சல மிஞ்சல


ஹார்மோன் ஹார்ன்
அடிக்கும் வெறி ஏறி வார்னிங்
கொடுக்கும் தினந்தோறும்
மார்னிங் முழிக்கும் கண்ட
கனவுல மண்ட கலங்கிடும்
அஞ்சல நெஞ்சுல கொஞ்சல மிஞ்சல

இங்கி பிங்கி பாங்கி
ஹார்ன் அடிக்கும்
மனசு ஒரு மங்கி
வார்னிங் கொடுக்கும்

மங்கி டிரைவ் மார்னிங் முழிக்கும்
புத்தி டைவ் மண்ட கலங்கிடும்
அடிச்சு நொறுக்கும்காதல் தெறிக்கும்
நெஞ்ச நொறுக்கி

கண் மூடி அடிச்சேன்
அது கோலு ஆச்சு டா அவுட்
ஆகி போனேன் அது நோ
பால் ஆச்சு டா

கிளைமேட்டு மாறி
சன்னு மூன்னு ஆச்சு டா
அள்ளு வுட்டு போயி
செம்ம சீனு ஆச்சு டா

ஹே ஹே ஹே போடு ஹே
போடு போடு போடு போடு போடு

Inky Pinky Ponky Song Lyrics from movie Natpuna Ennanu Theriyuma. Inky Pinky Ponky song sung by Dharan Kumar. Inky Pinky Ponky Song Composed by Dharan Kumar. Inky Pinky Ponky Song Lyrics was Penned by Jeyachandra Hashmi. Natpuna Ennanu Theriyuma movie cast Kavin, Remya Nambeesan in the lead role actor and actress. Natpuna Ennanu Theriyuma movie released on 2019