ஜெய் ஹோ பயில்வான் பாடல் வரிகள்

Starring Kichcha Sudeep, Aakanksha Singh
Movie Bailwaan
Music ByArjun Janya
Lyric By Mohanraj
SingersMukesh, Deepak Blue, MC Vicky
Year 2019

Jai Ho Pailwaan Song Lyrics In English

ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
பயில்வான் பயில்வான் பயில்வான்

ஹேய் ஒன்னா ரெண்டா
குஸ்தி எல்லாம்
சொல்லும் இவன் பேருடா
கெத்தா கெத்தா
ஒரே குத்தா
விட்டா எதிரி காலிடா

ஹேய் அந்தர் பண்ணும்
ஆட்டக்காரன்
காரன் காரன் காரன் காரன்

சொடக்கு போட்டு சொழட்டிவுட்டா
அய்யோ நீயும் காலிடா
மிடுக்கா இவனும் நடந்து வந்தா
மெரளும் பாரு ஊருடா

தூரம் போடா
மண் ஒட்டா மீசை இது

ஜெய் ஹோ பயில்வான்
ஜெய் ஹோ பயில்வான்

ஹேய் ஒன்னா ரெண்டா
குஸ்தி எல்லாம்
சொல்லும் இவன் பேருடா
கெத்தா கெத்தா

ஒரே குத்தா
விட்டா எதிரி காலிடா

ஹேய் கில்லி கில்லி
ஜெக ஜால கில்லி
ஹேய் சொல்லி சொல்லி
அடிப்பேண்டா சொல்லி

காட்டாத காட்டாத உதாரு
பொல்லாத ஆளு நான் உஷாரு
கன்னத்தில் வேணுமா பஞ்சரு
தைரியம் அதற்கே
தைரியத்த தந்த பயில்வான்


நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்
நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்

ஆஞ்சநேயாய வித்மகே
வாயுபுத்ராய தீமகி
டன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்
ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான்

ஆஞ்சநேயாய வித்மகே
வாயுபுத்ராய தீமகி
டன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்
ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான்

ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
பயில்வான் பயில்வான் பயில்வான்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்

ஏய் அண்டம் ஆளும்
ஹனுமானே வணக்கம்

ஹேய் ஹேய் ஏய் அங்கமெங்கும்
பலம் வேண்டும் எனக்கும்
ஒண்டிக்கு ஒண்டியா நிப்பானே
எப்போதும் தோற்க்கவே மாட்டானே
ஹனுமான போலதான் மோதுவான்
மூஞ்ச இவன்தான் முதுகாக
மாத்தி வெப்பான்

நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்
நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்

பயில்வான் பயில்வான்
பயில்வான் பயில்வான்

Jai Ho Pailwaan Song Lyrics from movie Bailwaan. Jai Ho Pailwaan song sung by Mukesh, Deepak Blue, MC Vicky. Jai Ho Pailwaan Song Composed by Arjun Janya. Jai Ho Pailwaan Song Lyrics was Penned by Mohanraj. Bailwaan movie cast Kichcha Sudeep, Aakanksha Singh in the lead role actor and actress. Bailwaan movie released on 2019