காக்கி சட்டை டைட்டில் டிராக் பாடல் வரிகள்

Starring Sivakarthikeyan, Sri Divya
Movie Kaaki Sattai
Music ByAnirudh Ravichander
Lyric By Na. Muthukumar
SingersAnirudh Ravichander, Vishal Dadlani
Year 2015

Kaaki Sattai Title Track Song Lyrics In English

பிரிங் இட் தட் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்

இது காக்கி சட்டை
பொறி பறக்குதே உன்னை
தேடி பின்னால் வளரும்
என் எதிர்காலமே

இது காக்கி சட்டை
தெரி தெரிக்குதே முன்னேறி
வந்து வெளுத்துட்டு
வா நண்பனே

விண்மீன்கள் கேட்டிடு
வெறும் மீன்கள் வேண்டாமடா
அட வானம் என்னடா அதை
தாண்டி நீ செல்லடா

மழை போலே என்றுமே
உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு கோட்டில் நிக்காதடா
கரை தாண்டி ஓடு நீ ஓடடா

இது காக்கி சட்டை
பொறி பறக்குதே
உன்னை தேடி
பின்னால் வளரும்
என் எதிர்காலமே

ஓஹோ இது காக்கி சட்டை
தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து
வெளுத்துட்டு வா
நண்பனே

பிரிங் இட் தட் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்

போகும் பாதையில்
கோடி பள்ளம் தோன்றலாம்
ஓடு நீ ஒரு அருவி சீறிடு
வழியிலே

ஓ ஆணி என்பதும்
நாளை ஏணி ஆகலாம்
யாவும் நீ தொட தொடவே
மாறிடும் நொடியிலே

உதைக்காத பந்தில் என்றுமே
வேகங்கள் இல்லையே நடக்காத
காலுக்கு என்றுமே
ஊர் இல்லையே

உன் நெஞ்சில்
உள்ள சக்தியை நண்பா
நீ நம்பிடு இதுதானே
வாழ்க்கை தத்துவம்
வா வென்றிடு

விண்மீன்கள் கேட்டிடு
வெறும் மீன்கள் வேண்டாமடா
அட வானம் என்னடா அதை
தாண்டி நீ செல்லடா

மழை போலே என்றுமே
உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு கோட்டில் நிக்காதடா
கரை தாண்டி ஓடு நீ ஓடடா

இது காக்கி சட்டை
பொறி பறக்குதே
உன்னை தேடி
பின்னால் வளரும்
என் எதிர்காலமே

ஓ இது காக்கி சட்டை
தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து
வெளுத்துட்டு வா
நண்பனே
பொறி பறக்குதே

Kaaki Sattai Title Track Song Lyrics from movie Kaaki Sattai. Kaaki Sattai Title Track song sung by Anirudh Ravichander, Vishal Dadlani. Kaaki Sattai Title Track Song Composed by Anirudh Ravichander. Kaaki Sattai Title Track Song Lyrics was Penned by Na. Muthukumar. Kaaki Sattai movie cast Sivakarthikeyan, Sri Divya in the lead role actor and actress. Kaaki Sattai movie released on 2015