Kadhaley

Kadhaley Song Lyrics In English


முதல் முறையாகஆ
காதலில் நானா
சிறகென மாறி
தோள் தொடுவானா

ஹோஆயிரம் நாணம்
எனில் எனில் தானா
இவன் என்னை பார்க்கையில்
நான் பிழைப்பேனா

நெஞ்சினில் ஈஈரம்
எதுவும் இல்லாஆஅஆ
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா

பூமியில் ஓவியர்
யாருமே சொல்லஆஆஅ
காதல் உலகை
செய்தான் அல்லா

நெஞ்சினில் ஈரம்
எதுவும் இல்லா
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா

பூமியில் ஓவியர்
யாருமே சொல்ல
காதல் உலகை
செய்தான் அல்லா

காதலே
என்னிலேநிறைந்தாய்
என்னைபோலே என்னை வரைந்தாய்
காதலேகாதலே
தேவதை பெண் மழை பொழிந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்

பசுவின் பசியறிந்து
எனது பசி மறந்து
புல்லை தந்தும் சொல்லை உண்டு
நான் வாழுவேன்


ஓ என் நெஞ்சில் பஞ்சொன்று கொய்த
நீ சூட ஓர் ஆடை செய்த
உந்தன் மார்பில் வெப்பம் என்று
நான் மாறுவேன்

உன்னை எந்தன் கண்ணாடி
என்றேனே
என் மார்பில் ஆடை ஆனாயடி
என் மூச்சு காற்று நீ உரு கொண்ட
எந்தன் உயிர் நீ
காதலேஎன்னிலேநிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்

உலகம் பெரிது என்று
மனது சிறிது என்று
உன்னை காணும் முன்னே நான்
சொன்னேனடா

ஓ உனது விழியில் ஒன்று
எனது உலகம் என்று
மாற கண்டு
வாய் பிளந்து நின்றேனடா

ஒரே ஓர் தூறல் கேட்டேனே
அல்லா அந்த வானை தந்தானே
அவ்வானம் கையிலே
விழவே பிடித்தேனடிஈ

காதலே
என்னிலேநிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்

காதலே
காதலே
காதலேஎன்னிலேநிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்