கிங்கு டா அன்பு கிங்கு டா பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Anjala Zaveri
Movie Ullam Kollai Poguthae
Music ByKarthik Raja
Lyric By Pa. Vijay
SingersPrabhu Deva, Yuvan Shankar Raja, Mano
Year 2001

Kinguda Anbu Kinguda Song Lyrics In English

கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா அண்ணன் கிங்கு டா

ஹே டர்நக்கும்
இக்குநக்கும் இக்குநக்கும் திணனா தின்
டர் நக்கும் இக்குநக்கும் இக்கு நக்கும் போடு
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்

கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா அண்ணன் கிங்கு டா
கிங்கு டா இனிமே கிங்கு டா
கிங்கு டா கிங்கோ கிங்கு டா

எக்கக்கோ எக்கக்கோ
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ
ஆண்டவனை நினைங்கப்போ

கிங்கு டா நான்தான் கிங்கு டா
கிங்கு டா நண்பன் கிங்கு டா

யோவ் அது உன்து யா
ஆடும் போது டிஸ்டர்ப் பண்ணாத
போ அந்த பக்கம்

மெரீனா பேச்சில் தூங்கும்
நம்ம புரட்சி தலைவர் கிங்கு டா
அவரு பக்கத்தில் நானும்
தூங்க சான்ஸ் கிடைச்சா கிங்கு டா
வாழ்க்க சூதாட்டம் தாண்டா
அதில் ஜாக்பாட் அடிச்சா கிங் டா

யே அள்ளிக்கோ அசத்திக்கோ
எக்கக்கோ எக்கக்கோ உலக அழகிங்க
நூறு பேர வர சொல்லி அதுல
ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்கு டா

பேஜர் ஓ சாரி மா
மளிகை பாக்கி கொடுடா டேய்
கேள்வி குறி
குமரிமுத்து ஹாஹா பொய்ன்


கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா தலைவன் கிங்கு டா
கிங்கு டா நான்தான் கிங்கு டா
கிங்கு டா நண்பன் கிங்கு டா

எக்கக்கோ எக்கக்கோ
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ
ஆண்டவனை நினைங்கப்போ

கில கில கில கில கில கில
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்
ஆக்ஹான் ஆக்ஹான் ஆக்ஹஹஹான்
எக்கக்கோ எக்கக்கோ அப்பப்போ அப்பப்போ

சுக்கிரன் திசையும் தொட
என்ன சுத்துற நேரமும் வருண்டா
கரன்சி நோட்ல தாண்டா
நான் கோட்டைய கட்டுற கிங்கு டா

கடல் ஒன்னு வாங்கி அதில்
கப்பல விடுற கிங்கு டா
யே அள்ளிக்கோ அசத்திக்கோ
எக்கக்கோ எக்கக்கோ

தங்கச்சிக்கு பக்கத்துல
பிரதர் கிங்கு டா
சிங்கப்பூர் மாப்பிளை
தேடிவரும் கிங்கு டா

ஒழுங்கா பில்ல கட்டு
இல்ல பேஜர் கட்டு
ஹாஹா பொய்ன்

கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா அண்ணன் கிங்கு டா
கிங்கு டா இனிமே கிங்கு டா
கிங்கு டா கிங்கோ கிங்கு டா

எக்கக்கோ எக்கக்கோ
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ
ஆண்டவனை நினைங்கப்போ

கிங்கு டா நான்தான் கிங்கு டா
கிங்கு டா நண்பன் கிங்கு டா

Kinguda Anbu Kinguda Song Lyrics from movie Ullam Kollai Poguthae. Kinguda Anbu Kinguda song sung by Prabhu Deva, Yuvan Shankar Raja, Mano. Kinguda Anbu Kinguda Song Composed by Karthik Raja. Kinguda Anbu Kinguda Song Lyrics was Penned by Pa. Vijay. Ullam Kollai Poguthae movie cast Prabhu Deva, Anjala Zaveri in the lead role actor and actress. Ullam Kollai Poguthae movie released on 2001