கொம்புல பூவ சுத்தி பாடல் வரிகள்

Starring Kamal Haasan, Abhirami
Movie Virumaandi
Music ByIlaiyaraaja
Lyric By Ilaiyaraaja
SingersKamal Haasan
Year 2004

Kombula Poova Suthi Song Lyrics In English

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே

முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு

ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல

கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு
சண்டியருக்கு

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே

எத்தனை தழும்பிருக்கு
வந்து எண்ணி கொல்லு நெஞ்சிலே
வீரத்தழும்பு ஒன்னு ரெண்டு இன்னு

குத்தின காளைங்க
இப்போ பொண்டி தொழுவத்தில்
எத்தனை பட்டியலுண்டு டமக்கு டமக்கு டக்கா

இடுப்புல வார கழட்டவா
கிழிஞ்ச அடையாளம் காட்டவா

நெஞ்சில தெம்பு இப்போ புரிஞ்சிருக்கும்
உன் காளை வந்து என் முதுக சொரிஞ்சு நிக்கும்
சேலை கண்டா வாலை

ஆட்டும் காளையில்ல
நானும் வேலையில்ல
கண்டு கொள்ள

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே


முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு

ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே பா பா பான்

ஆளான பொண்ணுக்கு
இங்கே நாளும் கிழமையில்
ஆளொன்று இல்லாம போனா
மேல என்ன சொல்ல

தோளுக்கு துணைய
தேடு தோழா ஒன்னு தேடு
காளைய கழட்டி ஓட்டு
டமக்கு டமக்கு டக்கா

கிழக்கால ஊரு ஓரமா
கிளப்பு கடை ஒன்னு போடம்மா

இட்டிலிக்கு மாவரைக்க நாங்க வாறோம்
புட்டுத்தின்னும் கூட்டம் கூட்டி நாங்க தாறோம்
நல்ல நேரம் வந்துருச்சு நாளை விட்டுபுட்டா
எங்க மேல குத்தம் இல்ல

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே பா பா பான்

முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு

ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே பா பா பான்

முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு பா பா பான்
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு பா பா பான்

Kombula Poova Suthi Song Lyrics from movie Virumaandi. Kombula Poova Suthi song sung by Kamal Haasan. Kombula Poova Suthi Song Composed by Ilaiyaraaja. Kombula Poova Suthi Song Lyrics was Penned by Ilaiyaraaja. Virumaandi movie cast Kamal Haasan, Abhirami in the lead role actor and actress. Virumaandi movie released on 2004