Laddu Laddu Laddu

Laddu Laddu Laddu Song Lyrics In English


லட்டு லட்டு

லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு

ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ

இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு

தேவை கிடைக்காது நம்ம சீமைக்குள்ளே ஏது சாமி யோகம் உங்க யோகம் மகராஜா யோகங்க ஓஹோ ஆஹாஹாஹாஹ வாத்தியாரு தின்னாக்க வாலிபன் ஆவாரு வடுநாதன் தின்னாக்க வரிப்புலி ஆவாரு

வேங்கையை உருட்டி தள்ள வீரமாய் அடித்து தள்ள வேங்கையை உருட்டி தள்ள வீரமாய் அடித்து தள்ள இருவர் : திட்டம் கிட்டம் தைர்யம் கிய்ரியம் சமத்து கிமத்து எல்லாம் கொடுக்கும் லட்டு


இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு

ராவ் பஹதூர் தின்னாச்சு அந்தரத்தில் நின்னாச்சு ஹான்ஜாவூ தின்னாச்சு கல்யாணம் பண்ணியாச்சு சுத்துது சுத்துது பூமி ஜோராக சுத்துது சாமி சொன்னதை சொன்னது சாமி ஒரு காதல் குருசாமி

அம்மாவை பாத்தா போச்சு அப்போதே இன்பம் ஆச்சு அம்மாவை பாத்தா போச்சு அப்போதே இன்பம் ஆச்சு இருவர் : லோகம் சோகம் பேச்சு மூச்சு ஆடல் பாடல் விரும்பி போகும் லட்டு

இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஆஹா ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு