Maanu Tholu

Maanu Tholu Song Lyrics In English

மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் ஹே ஹே ஹே ஹே

காட்டில நாட்டில பாட்டுல மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம் கொட்டு மேளம்

இந்த மேளத்து சத்தத்தை கேட்ட மனசுக துள்ளாதோ இளம் துக்கத்தில் வாடுற ஏழைக்கு இன்பத்தை தாரா தேனா ஊத்தாதோ

மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் கொட்டு மேளம்

காட்டில நாட்டில பாட்டுல மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம் கொட்டு மேளம்

சின்னஞ்சிறுசுக கண்ணாலம் கட்டிக்க வேணுமம்மா நல்ல கொட்டு மேளம் கொட்டு மேளம் நல்ல கொட்டு மேளம்

வண்ண மொளப்பாரி தன்ன சொமதிட்டு போகையிலும் வேணும் கொட்டு மேளம் கொட்டு மேளம் வேணும் கொட்டு மேளம்

எந்தெந்த கூட்டணி ஓட்டுக்கு போனாலும் தாளம் போடும் இந்த கொட்டு மேளம் கொட்டு மேளம்

நாலு பேர் தோள்களில் போகிற ஆளுக்கு கொட்டனும் கொட்டனும் கொட்டு மேளம் கொட்டு மேளம்

ஹே சாதி வேதம் மேளம் பார்க்காது ஊரு பேரு தாளம் பார்க்காது தட்ட தட்ட தாளமும் நிக்கும் வாழ்க்கையோட முட்டியே நிக்கும்

மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் கொட்டு மேளம் கொட்டு மேளம்

லுலுலூலுலுலுலுலுலு

கொட்டு சத்தம் கேட்டு கூட்டம் கூடி வந்தால் மேளத்துக்கு அந்த வேலை உண்டு ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய்

கூட்டம் கலஞ்சதும் ஆட்டம் முடிஞ்சதும் வீட்டுக்குள்ளே ஒரு மூலை உண்டு ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய்

கூட்டி கழிச்சு நான் பார்க்கிற வேலையில் நானும் இங்கே ஒரு கொட்டு மேளம் ஆஹா ஹா

பாட்டு படிக்கிறேன் கூட்டம் ரசிக்குது அந்த சந்தோஷமும் கொஞ்ச நேரம் ஆஹா ஹா

கால் நகத்தில் கண்கள் இருக்கு நான் நடக்க பாதை இருக்கு ஞானக் கண்ணு உள்ள இருக்கு நம்பிக்கைத்தான் சொந்தம் எனக்கு

மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் கொட்டு மேளம்