Maman Manmathanthan

Maman Manmathanthan Song Lyrics In English


ஓஹோஹோஹோய்ஒஹ்ஹோய்யா ஓஹோஹோஹோய்ஒஹ்ஹோய்யா



மாமன் மன்மதன்தான் மாப்பிள்ள சம்மதம்தான் மாமன் மன்மதன்தான் மாப்பிள்ள சம்மதம்தான் கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு

கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு

வாய் திறந்து பேசாது சாது நீ வாய் கிழிய கத்தினாலும் கேட்காது பொறுமையிலே இவர் எருமையடி பொதி பொதியாய் சுமப்பதிலே கழுதையடி குதிரையடி

போனா வராது இதுதான்டி பொன்னம்மா கண்ணம்மா என்னம்மா சொல்லம்மா இவர் உனக்கு தகுந்த ஜோடி இந்த உறவை தேடி வாடி

மாமன் மன்மதன்தான் மாப்பிள்ள சம்மதம்தான் கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு


மாமன் மன்மதன்தான் மாப்பிள்ள சம்மதம்தான் மாமன் மன்மதன்தான் மாப்பிள்ள சம்மதம்தான் கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு

காக்கைங்களே கத்துங்க கேட்போம் என் காடைங்களே சுத்துங்க பாப்போம்

காக்கைங்களே கத்துங்க கேட்போம் என் காடைங்களே சுத்துங்க பாப்போம் கோழிகளே பொட்டக் கோழிகளே குளத்தைச் சுத்தும் வாத்துகளே கொக்குகளே மக்குகளே கோட்டாங்க கூட்டங்கள் நீங்க

பொன்னம்மா கண்ணம்மா என்னம்மா சொல்லம்மா நீ எனக்கு தகுந்த ஜோடி உன்ன ஏத்துக்கிறேன் வாடி

மாமன் மன்மதன்தான் மாப்பிள்ள சம்மதம்தான் கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு