மட்டக்கு மட்டக்கு பாடல் வரிகள்

Starring Samuthirakani, Sasikumar, Gayathrie
Movie Kennedy Club
Music ByD. Imman
Lyric By Viveka
SingersKeerthi Sagathia
Year 2019

Mattakku Mattakku Song Lyrics In English

செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு
கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

விளையாட்டிலே விளையாடிடும்
அதிகாரத்தின் பாஷைகள் பலவிதம்
வெறி ஏறுதா விழி சீறுதா
அது தானே உன் கைகளில் ஆயுதம்

மதயானை போலே தட்டி
மேலே முன்னேறு தடை மீறி வென்றால்
நீயே நாளை வரலாறு விளையாடு
பலே பலே பலே பலே பலே பலே வா

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு
கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

தூம் மச்சாலே
ஹோஸ் உடாலே
சர் உதாகே
ஜீட் மனாலே

கடை கோடியில் ஏதோ
ஒரு ஊரில் பிறந்தோமே
பல பேர்த்தோட ஏங்கும்
ஒரு பாதை அடைந்தோமே

என்றோ வென்ற உன்னோட கதையை
உலகம் கேட்காது
என்ன செய்தாய் இப்போது என்றே
பார்க்கும் முன்னேறு

உண்மைகள் வெற்றி காண நாளாகும்
வெற்றிகள் வந்தால் யாவும் தூளாகும்
கண்ணீரை காட்டி கொள்ள கூடாது
கைரேகை தேய்ந்தால் கைகள் தோற்காது


விளையாடு
பலே பலே பலே பலே பலே பலே வா

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு
கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

வெளியேறவா வழி தாங்கினோம்
களமாடி உன் ஆற்றலை காட்டிடு
துளி வேர்வையில் மழை மூழ்குமே
சதி கோட்டைகள் பார்வையில் சாய்த்திடு

மதயானை போலே தட்டி
மேலே முன்னேறு தடை மீறி வென்றால்
நீயே நாளை வரலாறு விளையாடு
பலே பலே பலே பலே பலே பலே வா

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா ஹேய்

Mattakku Mattakku Song Lyrics from movie Kennedy Club. Mattakku Mattakku song sung by Keerthi Sagathia. Mattakku Mattakku Song Composed by D. Imman. Mattakku Mattakku Song Lyrics was Penned by Viveka. Kennedy Club movie cast Samuthirakani, Sasikumar, Gayathrie in the lead role actor and actress. Kennedy Club movie released on 2019