Naan Chinna Rani

Naan Chinna Rani Song Lyrics In English

நான் சின்ன ராணி செவத்த மேனி என் கண்ணுப் பட்டா சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

சந்துல பொந்துல பாக்காதே சங்கதி என்னன்னு கேட்காதே வெரல வாயில வைக்காதே ஹான் விசிலு அடிச்சு சொக்காதே

நான் சின்ன ராணி செவத்த மேனி என் கண்ணுப் பட்டா சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

சந்துல பொந்துல பாக்காதே சங்கதி என்னன்னு கேட்காதே வெரல வாயில வைக்காதே விசிலு அடிச்சு சொக்காதே

ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன் ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன் ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன் ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன்

அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே மகராணி என் காலில் விழவேண்டுமே அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே மகராணி என் காலில் விழவேண்டுமே

சிரிக்கும் சிங்காரி தளுக்கும் ஒய்யாரி மணக்கும் கஸ்தூரி உனக்காக

நான் சின்ன ராணி செவத்த மேனி என் கண்ணுப் பட்டா சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

சந்துல பொந்துல பாக்காதே சங்கதி என்னன்னு கேட்காதே வெரல வாயில வைக்காதே விசிலு அடிச்சு சொக்காதே

நான் சின்ன ராணி செவத்த மேனி என் கண்ணுப் பட்டா சிலிர்த்து நிக்கும் உங்க மேனிஈ

வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல

அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க

நடக்கும் பூந்தேரு இனிக்கும் தேனாறு இரண்டும் ஒண்ணாச்சு சதிராட