Rajanadai Nadandhu Varum

Rajanadai Nadandhu Varum Song Lyrics In English


பாடகர்கள்  : மலேசியா வாசுதேவன் மற்றும் பி சசிரேஹா

தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா

ஹேய் ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான் தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான் வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான் எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

ராஜநடை நடந்து வரும் ராமசாமி தான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி தான் தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி தான் வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி தான் எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுக்க வேணும் சாமி

ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்

தந்தானா தந்தா நன்னா தந்தானா தந்தானா தந்தா நன்னா தந்தானா

நல்ல நல்ல மனிதருக்கு நல்லசாமி நான் ஆமாம் நன்றியோடு வாழும் நல்ல புள்ள சாமி நான் ஆமாம் கேட்டவருக்கு கை கொடுக்கும் கிருஷ்ண சாமி நான் ஆமாம் கேடு கெட்ட கூட்டத்துக்கு துஷ்ட சாமி நான் ஆமாம்

நெனச்சா வந்திடும் துரைசாமி மொறச்சா நீயொரு முனிசாமி அய்யா சொன்னா பொய்யாகுமா ஆயிரமாய் இங்கு சாமி


ராஜநடை நடந்து வரும் ராமசாமி தான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி தான் தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி தான் வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி தான் எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுக்க வேணும் சாமி

ஆ தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா

தருமம் உள்ள மனுசனெல்லாம் சாமியாகலாம் ஆமாம் தாய்மையுள்ள மனசு எல்லாம் கோவிலாகலாம் ஆமாம் கருணையுள்ள மனுஷன் இங்கே தேவன் தானடா ஆமாம் கைக் கொடுக்கும் போது காவல் தெய்வம் நீயடா ஆமாம்

மனுஷன் தேடுறான் கடவுளதான் கடவுள் தேடுறான் மனுஷனத்தான் கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே கடவுளுக்கும் மனுஷனுக்கும்

ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான் தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான் வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான் எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

ராஜநடை நடந்து வரும் ராமசாமி தான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி தான் தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி தான் வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி தான் எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுக்க வேணும் சாமி