ரெக்க கட்டி பறக்குது பாடல் வரிகள்

Starring Rajinikanth, Khushbu Sundar
Movie Annaamalai
Music ByDeva
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam, Chithra
Year 1992

Rekkai Katti Parakudhu Song Lyrics In English

ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிகோடி
அய்யாவோட பைக்கில்

தோள தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதில் இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா

அட டா பழகி கெடந்த
பழைய நெனைப்பில

ரெக்க கட்டி பறக்குதையா
அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

சரித்திரமே மாறி போச்சு
மனசு மாறலையே
என் சைக்கிள்க்கும் ஒனக்கு
மட்டும் வயசு ஏறலையே

கோடி பணம் புகழ் இருக்குது
நரைச்ச மாப்பிள்ளையே
இன்னும் கொழுந்து வெத்தல மடிச்சி
கொடுக்க குறும்பு போகலயே

ஆன் ரெண்டு பேரும் மெத்தை
இட்டு அடி எத்தனை நாளாச்சு
பேரன் பேத்தி கொள்ளும் வயசில
என்னது வீண் பேச்சு

உயிர் இருக்கும் வரை இருக்கும்
இது காமன் சொன்ன சொல்லாச்சு


ரெக்க கட்டி பறக்குதையா
அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

போலாம் ரைட்

காடு மனை வீடு தான
சந்தோசம் எனக்கு
நீ மூணு முழம் பூ குடுத்தா
முந்தானை உனக்கு

வாலு போச்சு கத்தி வந்தது
பலம் கத இருக்கு
அடி வசதி வந்தது வாழ்க்கை
போனது நம்மோட கணக்கு

இருவருக்கும் ஒரு தலையணை
உறக்கம் வாராதா
இருக்கட்டும் இவனுக்கும் அந்த
நெனப்பு வாராதா

உடல் மறந்து சுகம் மறந்து
உறவாடும் நேரம் வராதா

ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

ஆன் தோள தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதில் இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா

அட டா பழகி கெடந்த
பழைய நெனைப்பில

ரெக்க கட்டி பறக்குதையா
அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிகோடி
அய்யாவோட பைக்கில்

Rekkai Katti Parakudhu Song Lyrics from movie Annaamalai. Rekkai Katti Parakudhu song sung by S. P. Balasubramanyam, Chithra. Rekkai Katti Parakudhu Song Composed by Deva. Rekkai Katti Parakudhu Song Lyrics was Penned by Vairamuthu. Annaamalai movie cast Rajinikanth, Khushbu Sundar in the lead role actor and actress. Annaamalai movie released on 1992