சையா சையா பாடல் வரிகள்

Starring Jai, Raai Laxmi
Movie Neeya 2
Music ByShabir
Lyric By
SingersShabir, Gowry Lekshmi
Year 2018

Sayya Sayya Song Lyrics In English

சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா

நகுலா நகுலா
உன் தோளில் கரையவா
முகிலா முகிலா
உன்னோடு உறையவா

விழியிலே தேடவா தேடவா
என் காதல் திருடவா
ஒரு நொடி போதுமே போதுமே
என்னோடு இணைய வா

ஐயோ வேகம் கூடி செல்ல
என் ஹார்மோன் தவிக்கிது செய்தி சொல்ல
எங்கோ மேகம் மோதி கொள்ள
அட சட்டுன்னு சாரல் தீண்டி செல்ல
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே

சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா

கூடும் புருவத்து உயிர் கொள்வை
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்
மருங்கு இழவல் கண்டாய்

கூடும் புருவத்து உயிர் கொள்வை
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்
மருங்கு இழவல் கண்டாய்


தென்னவனே என்னவனே
இரு உதடும் இணைய
என் விரதம் முடியும்
இந்நொடியே நின்றிடவே
இடைவெளியும் குறையனுமே
இமைகள் மூடவே

கட்டு மரமாய் கட்டி விடவா
விட்டு விலக திட்டம் இல்லை
மடியில் புதைய மயங்கி சரிய
மனசு ஊஞ்சலாடும்

பட்டு சரமாய் தொட்டு உரச
குட்டி மலையை முத்தம் குவிய
நிலவு மறைய விரலும் இணைய
நரம்பு வேகம் கூடும்

ஜீவன் உன்னோடு சேருமா
நேரம் காலம் கூடி வந்து
வாட்டுதே

காட்டு பூ இதுதான
காமன் கல் குடிதானா
மூச்சு காற்றும்
பட்ட உடனே சூடேற

நெஞ்சுக்குள் புதைந்திடு
உயிருக்குள் உறைந்திடு
உச்சத்தின் வழியினை

நீ தேடு என் வாசம் இழந்திட
உன் வாசம் சரிந்திட
இடை பட்ட உடையேன

நீ மாறு ஜீவன் உன்னோடு சேருமா
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே

சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா

சையா சையா சையா சைய்யா
சையா சையா சையா சைய்யா

Sayya Sayya Song Lyrics from movie Neeya 2. Sayya Sayya song sung by Shabir, Gowry Lekshmi. Sayya Sayya Song Composed by Shabir. Sayya Sayya Song Lyrics was Penned by . Neeya 2 movie cast Jai, Raai Laxmi in the lead role actor and actress. Neeya 2 movie released on 2018