Thaavum Kiliye

Thaavum Kiliye Song Lyrics In English


ஆஆஅஆஹ்அஆஆஹ்

தாவும் கிளியே தக்காளிப்பழமே தாப்பாளப் போட்டு சாத்தட்டுமா சாட்டைய எடுத்து வேட்டைய நடத்தி சங்கதியெல்லாம் காட்டட்டுமா கை நீட்டி அடிப்பேன் தேவிய நான் கல்யாணம் முடிச்சேன் தாவியே அடிக்கிற அடியில மேளம் கொட்டும் நான் சாட்டைய எடுத்தா மின்னல் வெட்டும்

ஆஆஅஆஹ்

தாவும் கிளிய தக்காளிப்பழத்த தாப்பாளப் போட்டு சாத்தணுமா மாமா மாமா அடிப்பது தகுமா பொட்டுன்னு அடிச்சா பூத் தாங்குமா தாங்காது நிறுத்து வேட்டைய நீ சட்டுன்னு சுருட்டுவ சாட்டைய இழுத்தது போதும் சேலக் கொடு நீ அடிச்சது போதும் ஆள விடு

எக்குதப்பு வேணாமுங்க இழுத்தடிச்சா தாங்காதுங்க ரோசாப்பூவ அடிச்சு பார்த்தேன் ரத்தம் வரல அடி அத்தர் எடுக்க பிழியும்போது குத்தம் இல்ல

என்னோட வேதன என்ன சொல்ல பொன்மேனி நோகுமே மெல்ல மெல்ல

ஹே தாவும் கிளியே தக்காளிப்பழமே தாப்பாளப் போட்டு சாத்தட்டுமா ஹான் சாட்டைய எடுத்து வேட்டைய நடத்தி சங்கதியெல்லாம் காட்டட்டுமா


தாங்காது நிறுத்து வேட்டைய நீ சட்டுன்னு சுருட்டுவ சாட்டைய இழுத்தது போதும் சேலக் கொடு நீ அடிச்சது போதும் ஆள விடு

ஹேய் ஆஹ் ஆஹான் ஆஹான் ஆஆஹ் ஆ

அத்தப் பெண்ணே கிள்ளட்டுமா என் வித்தையெல்லாம் சொல்லட்டுமா இதுக்கு மேலே நெருங்கி வந்தா நீதியில்ல நான் குட்ட குட்ட குனிஞ்சு போகும் ஜாதியில்ல

இப்போது நீயும் தூரமில்ல ஒரு கைப் பார்ப்பேன் யாருமில்ல

தாவும் கிளிய தக்காளிப்பழத்த தாப்பாளப் போட்டு சாத்தணுமா மாமா மாமா அடிப்பது தகுமா பொட்டுன்னு அடிச்சா பூத் தாங்குமா

கட்டாயம் கிழிப்பேன் சேலையை நான் காட்டத்தான் போறேன் வேலையை குடுத்தா கேட்கும் சத்தம் மட்டும் நான் குடுத்த எடத்துல ரத்தம் கட்டும்