தூறல் தேடும் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Dhanush, Genelia D'Souza | ||
Movie | Uthama Puthiran | ||
Music By | Vijay Antony | ||
Lyric By | Annamalai | ||
Singers | Ajeesh, Janaki Iyer | ||
Year | 2010 |
தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ
என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
என் காதல் நங்கூரம் நீ
உயிரே அதிகாலை பொன்வேளை நீ
தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ
நீ முதல் நான் வரை
யாவுமே மயக்கம்
நீரிலே மூழ்கிடும்
வேதனை எனக்கும்
கடல் சேரும் நதியினிலே
கரை சேரும் படகு இது
அதில் நீயும் நானும்
சேர்ந்து மிதப்போம்
தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ
மாலையில் ராவினில்
போர்வையில் இணைய
காலையில் உன் நெஞ்சில்
தூக்கங்கள் களைய
தனியாக ஒரு உலகம்
பரிமாற இரு இதயம்
இது போதும் மட்டும்
காதல் வளர்ப்போம்
கால்கள் தேடும் பாதை நீ
பாதம் தேடும் ஊரும் நீ
ஓடை தேடும் தாகம் நீ
தாகம் தேடும் கோடை நீ
என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
என் காதல் நங்கூரம் நீ
உயிரே அதிகாலை பொன்வேளை நீ
Thooral Thedum Song Lyrics from movie Uthama Puthiran. Thooral Thedum song sung by Ajeesh, Janaki Iyer. Thooral Thedum Song Composed by Vijay Antony. Thooral Thedum Song Lyrics was Penned by Annamalai. Uthama Puthiran movie cast Dhanush, Genelia D'Souza in the lead role actor and actress. Uthama Puthiran movie released on 2010