குல்லா குல்லா டிராகுல்லா பாடல் வரிகள்

Starring Raghava Lawrence, Vedhika
Movie Muni
Music ByRamani Bharadwaj
Lyric By Pa. Vijay
SingersRamani Bharadwaj
Year 2007

Gulla Gulla Dracula Song Lyrics In English

குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா
குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா

சாத்தான் நான்தான் சகலகலா
வாட்ச் மீ நவ் வாட்ச் மீ நவ்

மாயாஜால மனிதனடா
ரத்தம் கேட்கும் உருவமடா
ஆவிகள் ஆடும் ஆட்டமடா
வாட்ச் மீ நவ் வாட்ச் மீ நவ்

என் உள்ளுக்குள்ளதான்
பல சக்தி இருக்கு
என் கண்ணுக்குள்ளதான்
பல வித்தை இருக்கு
மாயாஜால ஆட்டம் வந்தாச்சு

யோ யோ மாயன் வந்தாச்சு
யோ யோ காலம் வந்தாச்சு
யோ யோ நேரம் வந்தாச்சு
திஸ் இஸ் மை டைம் மேன்

குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா

நான் மாயாவி
நான் அவன் ஆவி
என் கண் முன்னே
கடல் நீராவி

அட நான்கூட யெஹ்
புது அவதாரம் யெஹ் யெஹ்
இனி நாள்தோறும் யெஹ்
பல சம்ஹாரம் யெஹ்

கூடு விட்டு இன்னொரு கூடு
பாயும் நேரம் வந்தாச்சு
தீ வைத்து தீயயை கொல்ல
தீயே ஆயுதம் ஆயாச்சு
நாயம் கேட்க பேய்கள் வந்தாச்சு


யோ யோ மாயன் வந்தாச்சு
யோ யோ காலம் வந்தாச்சு
யோ யோ நேரம் வந்தாச்சு

குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா

அட நீயாச்சு
இனி நானாச்சு
இந்த யுத்தம்தான்
இன்று முடிவாச்சு

பழி தீர்க்கத்தான் தீர்க்கத்தான்
படை எடுத்தாச்சு எடுத்தாச்சு
உயிர் வாங்கத்தான் வாங்கத்தான்
உயிர் உண்டாச்சு உண்டாச்சு

கலிகாலம் முற்றிப்போக
கடவுள் செய்த ருத்ரன் நான்
ஆணவங்கள் அடிவேர் சாய
ஆயுதம் ஏந்தும் அசுரன் நான்
நரசிம்மம் மீண்டும் வந்தாச்சு

யோ யோ மாயன் வந்தாச்சு
யோ யோ காலம் வந்தாச்சு
யோ யோ நேரம் வந்தாச்சு

குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா
சாத்தான் நான்தான் சகலகலா
வாட்ச் மீ நவ் வாட்ச் மீ நவ்

மாயாஜால மனிதனடா
ரத்தம் கேட்கும் உருவமடா
ஆவிகள் ஆடும் ஆட்டமடா
வாட்ச் மீ நவ்

என் உள்ளுக்குள்ளதான்
பல சக்தி இருக்கு
என் கண்ணுக்குள்ளதான்
பல வித்தை இருக்கு
மாயாஜால ஆட்டம் வந்தாச்சு

யோ யோ மாயன் வந்தாச்சு
யோ யோ காலம் வந்தாச்சு
யோ யோ நேரம் வந்தாச்சு
திஸ் இஸ் மை டைம் மேன்

Gulla Gulla Dracula Song Lyrics from movie Muni. Gulla Gulla Dracula song sung by Ramani Bharadwaj. Gulla Gulla Dracula Song Composed by Ramani Bharadwaj. Gulla Gulla Dracula Song Lyrics was Penned by Pa. Vijay. Muni movie cast Raghava Lawrence, Vedhika in the lead role actor and actress. Muni movie released on 2007