Innum Innum Idhu

Innum Innum Idhu Song Lyrics In English


இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது

இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது

இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது

சிவக்குமோ கன்னம் சிவக்குமோ நீ சிரித்தால் பூச்சரமோ சுரக்குமா வாய் மணக்குமோ நீ சொன்னது உன் இனமோ

ஆஹாஹாஹ் வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் ஏன் வசந்தம் தோன்றியது ஆசையில் வரும் எண்ணங்கள் கரை தாண்டிய கொள்கை அது கரை தாண்டிய கொள்கை அது

இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது


இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது

ஆடுமோ இடை ஆடுமோ நீ அசைந்தாலும் பாடுமோ அங்கமோ இது தங்கமோ உடல் அது ஒன்றே போதுமோ

ஆஹாஹாஹ் யவ்வனம் உள்ள செவ்விதழ் இன்னிசையோடு வீசுமோ பார்க்குமோ கலி தீர்க்குமா எனை பருகாமல் வாட்டுமோ பருகாமல் வாட்டுமோ

இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது

இருவர் :