Jing Chikkan

Jing Chikkan Song Lyrics In English


அக்காமாரே அண்ணாமாரே
அய்யாமாரே ஆத்தாமாரே
ஒரு கணம் நம்ம ஊரே

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான்

மாமாமாரே மச்சான்மாரே
மச்சினிச்சி நாத்தனாரே
பாக்கணும் என்ன
பக்கத்தூரே

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான்

யப்பாசீக்கிரமா
மேளத்தை அடிங்கப்பா

அடியே தாறுமாறா
தாவுற மொசலு என்
நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு
ஊதுற விசிலு

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

குமிச்சு கொண்ட
போட்ட கூவுற குயிலு
என் தண்டவாளம் கண்டமாக
ஓட்டுற ரயிலு

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

குறும்பு பைய புள்ள
குறும்பு பைய புள்ள கிணத்து
குள்ள வந்து கப்பல் விடாத
திருட்டு பைய புள்ள திருட்டு
பைய புள்ள தொறந்த வீட்டுக்குள்ள
கன்னம் போடாத

உன் கால் பட்ட
மண் அள்ளி பாக்கெட்டில்
வச்சிருக்கேன் கண்டுக்காத
கம்பி நீட்டாத

மாமா இப்படி
கொஞ்சுதே ஏன்மா
இப்படி மிஞ்சுற

அய்யயோ ஆம்பள
ஐஸ் வண்டி போல அட ஐஸ்
வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவான்
கேர்ள்ல

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

வலது கண்ணிருக்கும்
பெண்ணொருத்தி மேல அட
இடது கண்ணு மேயுமப்பா
இன்னொருத்தி மேல

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

புள்ளையார் கோயில்
கொழுக்கட்டை போல நீ
கன்னம் ரெண்டு வச்சிருக்க
கழுத்துக்கு மேல

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

அட அடுப்பு மேல்
வெச்ச பால் சட்டி போல
நீ பொங்குறத பாத்து பாத்து
பூனையாச்சு மூளை


ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

அழகு பைய புள்ள
அழகு பைய புள்ள வலைய
விரிச்சுட்டு காத்திருக்காத

உன் கால் வெள்ள
கை வெள்ள பார்த்ததும்
பேச்சே வரல பாப்பா பீபீ
பா பா போ

அய்யோ பேச்சு
மூச்சு இல்லாம கெடக்கான்
எதனா பாா்த்து செய்யேன்

வாயில்லா பூச்சின்னு
பாவம் பாத்தா போச்சு இவன்
முத்த கத்தி வெச்சு என்ன
கீச்சிடுவான் கீச்சு

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

ஓரக் கண்ணால
பாக்குற சாட்சி இது தப்பான
பார்வ என் தாவணி சாட்சி

அட சந்தனம் சாராயம்
சேந்துட்ட கலவ உன் சாயலில்
பாத்தேன்டி ஏழெட்டு நிலவ

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

இடுப்பில் சுமக்கிற
வானவில் வளவ நான்
எங்கேயும் பாக்கலயே
இப்படிப்பட்ட அளவ

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

கிறுக்கு பைய புள்ள
கிறுக்கு பைய புள்ள குறுக்கு
வழியில சீன போடாத

ஹே கழுவுற மீனுல
நழுவுற மீன போல கைய
விட்டு துள்ளி ஓடாத

அடி கேனச் சிறுக்கி
உன் மனசு என்ன கல்லா

அட மனசுல
வச்சுருக்கேன் அம்புட்டு
ஆசை அட கூச்சம் வந்து
தடுக்குது வாய் விட்டு பேச

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்

அடியே உசுர
பிசையுது நீ சிரிக்கும்
ஓச அட உன்ன வச்சு
நெஞ்சுக்குள்ள செய்யுறேன்
பூசை

ஜிங் சக்கான்
ஜிங் சக்கான் ஜிங்
சக்கான் ஜிங்கிடி
சக்கான்