காளை பாடல் வரிகள்

Starring Karthi, Sayyeshaa
Movie Kadaikutty Singam
Music ByD. Imman
Lyric By Yugabharathi
Singers
Year 2018

Kaalai Theme Song Lyrics In English

காளை காளை காளை மயிலக்காளை
காளை காளை காளை மயிலக்காளை

காளை காளை மயிலக்காளை
கவலை இல்ல செவலகாளை
மேல மேல எகிறும் காளை
மெரண்டுடாத ஒயில காளை

ஆளை ஆளை அடத்தூங்காள
அச்சமில்லை முரட்டு காளை
ஓட ஓட அசத்தும் காளை
ஊர இன்னும் ஒச்சதும் காளை


மானம் மரியாதை
அத காக்க வந்த காளை
யாரும் ஊராவாக
குலசாமி இந்த காளை
வேகம் குறையாம
வெறியேற வெல்லும் காளை
சீம திரண்டாலும்
மேறலாமா செல்லும் காளை

பெரு புகளோட
பெருசாகும் நாம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி காளை

பெரு புகளோட
பெருசாகும் நாம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி காளை

காளை காளை
காளை காளை

Kaalai Theme Song Lyrics from movie Kadaikutty Singam. Kaalai Theme song sung by . Kaalai Theme Song Composed by D. Imman. Kaalai Theme Song Lyrics was Penned by Yugabharathi. Kadaikutty Singam movie cast Karthi, Sayyeshaa in the lead role actor and actress. Kadaikutty Singam movie released on 2018