Kottu Melam Kovilile

Kottu Melam Kovilile Song Lyrics In English


கொட்டு மேளம் கோவிலிலே வாழைமரம் தோட்டத்திலே வெற்றிலை பாக்கு கடைதனிலே சாப்பாடும் அவுங்க அவுங்க வீட்டினிலே

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும் ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும் ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம் ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்

ஆஆஆ கொம்பு வானம் மேளத்தாளம் வேடிக்கை கொண்டாட்டம் கொம்பு வானம் மேளத்தாளம் வேடிக்கை கொண்டாட்டம்

டுண்டு டுண்டு டுண்டு டுடுடு டுடுடு கண்டு டுண்டு டுண்டுடூ பொய்க்கால் குதிரை ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம்


பிப்பீ பிப்பீ பீபீபீபீ பிப்பீ பிப்பீ பீபீபீபீ இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச நொண்டி பொண்ணு ஆட்டம் இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச நொண்டி பொண்ணு ஆட்டம்

வெகு ஜோருதான் கல்யாணம் வெகு ஜோருதான் கல்யாணம் ஆனா தாலியத்தான் காணோம் ஆனா தாலியத்தான் காணோம் ஹா ஆஆஆ

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்