மாமா பையா பாடல் வரிகள்

Starring Dhanush, Sridevi Vijayakumar
Movie Devathaiyai Kanden
Music ByDeva
Lyric By Na. Muthukumar
SingersK.G. Ranjith
Year 2005

Maama Paiya Song Lyrics In English

மாமா பையா
ஹே மாமா பையா

உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

தெரு தெருவா அலையுறேண்டி
செருப்பாக தேயுறேண்டி
நெருப்பாக நீயும் பார்த்தா
நெஞ்சம் தாங்குமா

மாமா பையா
ஹே மாமா பையா

உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

கோவிலாண்ட வர சொன்னியே வந்தேனே
குங்குமத்த தர சொன்னியே தந்தேனே
புருஷனா நான் நெனச்சேன் என்ன
பூசாரி ஆக்கி புட்டியே

ஜீன்ஸ் கீச்சு போட சொன்னியே போட்டனே
ஜிம்க்கு போக சொன்னியே போனேனே
அஜித்ன்னு நான் நெனச்சேன் எனக்கு
ஹல்வாவ குடுத்து புட்டியே

ரிக்க்ஷா இழுத்தாலும்
ரிச்சா வாழ வைப்பேன் மானே
மஞ்சள் ஜாக்கெட் போட்ட மயிலே

மொறப்புக்கு உங்கப்பன்
மக்கருக்கு எங்கப்பன்
டக்கருக்கு நீதான்டி
டாவுக்கு நான் தான்டி


உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

கிருதாவ வைக்க சொன்னியே வெச்சேனே
மீசைய தான் எடுக்க சொன்னியே எடுத்தேனே
பந்தான்னு நான் நெனச்சேன்
என்ன பாகவதர் ஆக்கி புட்டியே ஆஹா

புல்லட்டுல வர சொன்னியே வந்தேனே
கைய விட்டு ஓட்ட சொன்னியே செஞ்சேனே
ஸ்டைல்ன்னு நான் நெனச்சேன்
என்ன ஸ்ட்ரெச்சர்ல ஏத்தி புட்டியே

இஷ்ட பட்டு வாயேன்டி
இஷ்துக்குன்னு போறேன்டி
எங்கனா இட்லி கட போட்டு பொழைக்கலாம்

தேங்கா உடச்சது போல்
மனச சொல்லேன்டி
மாங்கா தின்ன வைப்பேன்
மச்சான் கில்லாடி

மாமா பையா
மாமா பையா
ஹே மாமா பையா பையா

உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

தெரு தெருவா அலையுறேண்டி
செருப்பாக தேயுறேண்டி
நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா

Maama Paiya Song Lyrics from movie Devathaiyai Kanden. Maama Paiya song sung by K.G. Ranjith. Maama Paiya Song Composed by Deva. Maama Paiya Song Lyrics was Penned by Na. Muthukumar. Devathaiyai Kanden movie cast Dhanush, Sridevi Vijayakumar in the lead role actor and actress. Devathaiyai Kanden movie released on 2005