மலர்களை படைத்த பாடல் வரிகள்

Starring Arun Vijay, Shamitha Shreekumar
Movie Pandavar Bhoomi
Music ByRamani Bharadwaj
Lyric By Snehan
SingersSrinivas
Year 2001

Malargalai Padaitha Song Lyrics In English

மலர்களை படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான்
மனதினில் காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து விட்டான்

இது நியாயமா உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை
தாண்டி பஞ்சாங்கத்தின்
பழைய கணக்கை மாற்றி

மலர்களை படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான்

பெண்ணை ஒரு பூவென்று
சொல்லி வைத்த பொய் இன்று

என் காதலை கொல்லுதே
தலைமுறைகள் போனாலும்
வரைமுறைகள் போகாமல்
தடை போடுதே நியாயமா

காதலை கண்ணுக்குள் அடைத்து
ஏனடி என்னை கொன்றாய்
புத்தரும் மண்ணுக்குள்ளே
போனதை நீயும் உணர்வாய்
காதலும் உயிர் பெற்றால்
பகை தோன்றுதே

மலர்களை படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான்
மனதினில் காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து விட்டான்


காதல் ஒரு நோயென்றால்
குணப்படுத்த யார் வந்தார்
விடையேதுமே இல்லையே

காதல் ஒரு தீயென்றால்
சுட்ட வடு யார் கண்டார்
தடமேதுமே இல்லையே

வேடனிடம் கூண்டு கிளிகள்
விருப்பத்தை சொல்லுவது இல்லை
பெண்ணே நீ ஊமையும் இல்லை
இருந்தும் ஏன் பேசிடவில்லை
காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே

மலர்களை படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான்
மனதினில் காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து விட்டான்

இது நியாயமா
உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாற்றி
மாற்றி மாற்றி

Malargalai Padaitha Song Lyrics from movie Pandavar Bhoomi. Malargalai Padaitha song sung by Srinivas. Malargalai Padaitha Song Composed by Ramani Bharadwaj. Malargalai Padaitha Song Lyrics was Penned by Snehan. Pandavar Bhoomi movie cast Arun Vijay, Shamitha Shreekumar in the lead role actor and actress. Pandavar Bhoomi movie released on 2001