ஒரு நிமிடமா பாடல் வரிகள்

Starring Jiiva, Sridevi Vijayakumar
Movie Thithikudhe
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersSrivarthini, Tippu
Year 2003

Oru Nimidamaa Song Lyrics In English

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒருநிமிடமா தவறிவிட்டேன்
ஒருஜென்மமே ஒரு ஜென்மமே ஒருஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே

பள்ளித்தோழியே நீ வந்து போனாயா
பாவாடைப்பூவே நீ வந்து போனாயா
காற்றேல்லாம் உன்வாசம் வந்து போனாயா
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா
நதியெல்லாம் உன் கொழுசு வந்து போனாயா

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒருநிமிடமா தவறிவிட்டேன்
ஒருஜென்மமே ஒரு ஜென்மமே ஒருஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே


நிலா வந்து போனதற்கு வான்வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் பூமியிலே அல்லியெல்லாம் சாட்சிசொல்லும்
நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை
ஆனாலும் மலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும்

இளம்பிறையாகப்பார்த்தவளே இப்போதெப்படி இருப்பாயோ
அங்கம் கொழித்து திமிறும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ
உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் உறைந்துவிடாமல் இருப்பாயோ
அன்பே அன்பே எங்கே பள்ளித்தோழியே...

பூப்போல மலர்ந்துவிட்டேன் வாழ்வில் ஏதும் மாசமில்லை
கண்ணா உன்னை கண்டுகொண்டால் கண்கள்மீண்டு தேவையில்லை
மறுமுறை என்னைப் பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவயோ

வெட்கம்தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ
இலையில் சிக்கிய மழையைப்போலே என்னைத்தொடாமல் எங்கேதவிப்பாயோ
அன்பே அன்பே எங்கே பள்ளித்தோழியே...

Oru Nimidamaa Song Lyrics from movie Thithikudhe. Oru Nimidamaa song sung by Srivarthini, Tippu. Oru Nimidamaa Song Composed by Vidyasagar. Oru Nimidamaa Song Lyrics was Penned by Vairamuthu. Thithikudhe movie cast Jiiva, Sridevi Vijayakumar in the lead role actor and actress. Thithikudhe movie released on 2003