பக பக பாடல் வரிகள்

Starring Sasikumar, Anjali
Movie Naadodigal 2
Music ByJustin Prabhakaran
Lyric By Yugabharathi
SingersMark
Year 2019

Paga Paga Song Lyrics In English

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே
பக பக பக பக
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே
பக பக பக பக

எத்தனை எத்தனை பட்டது எத்தனை
பற்றிட பற்றிட பக பக
எத்தனை எத்தனை கெட்டது எத்தனை
கற்றிட கற்றிட பக பக

சட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட
முற்றிட முற்றிட பக பக
தொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்
தொற்றிட தொற்றிட பக பக

ஹோ வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக
பக பக பக பக பக
பக பக பக பக

செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்

செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்

நாம் ஆவோம்

சட சட நெருப்பென
சகலமும் நமக்கென
பக பக பக பக
பக பக பக பக பக

நட நட கிழக்கென
நடப்பது சிவப்பென
பக பக பக பக
பக பக பக பக பக

ஹோ வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக
பக பக பக பக பக
பக பக பக பக

போராடுவோம் போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம் போராடுவோம்

எத்தனை எத்தனை பட்டது எத்தனை
பற்றிட பற்றிட பக பக
எத்தனை எத்தனை கெட்டது எத்தனை
கற்றிட கற்றிட பக பக

சட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட
முற்றிட முற்றிட பக பக
தொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்
தொற்றிட தொற்றிட பக பக

ஹோ வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக
பக பக பக பக பக
பக பக பக பக


பேய் ஆடும் ஆட்டத்தில்
ஊர் வாழுமா
தமிழ் தாய் வாழ போர் செய்தால்
தீங்காகுமா

சாத்தானின் கூட்டத்தில்
யார் யோக்கியம்
தலை சாயாமல் போராட
வாடா சீக்கிரம்

செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்

செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்

காவேரி நீர் போல
வறண்டோம்மடா
கரை ஏறாமல் கண்ணீரில்
மிதந்தோம்மடா

அடுத்தவன் அடிக்கையில்
அஹிம்சை உரைப்பதா
பக பக பக பக
பக பக பக பக பக

நடிப்பினால் நமை சிலர்
மயக்கிட நினைப்பதா
பக பக பக பக
பக பக பக பக பக

ஹோ வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக
பக பக பக பக பக
பக பக பக பக

வெல்வோம் வெல்வோம் வெல்வோம் வெல்வோம்
வெல்வோம் வெல்வோம் வெல்வோம்

எத்தனை எத்தனை பட்டது எத்தனை
பற்றிட பற்றிட பக பக
எத்தனை எத்தனை கெட்டது எத்தனை
கற்றிட கற்றிட பக பக

சட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட
முற்றிட முற்றிட பக பக
தொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்
தொற்றிட தொற்றிட பக பக

ஹோ வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக
பக பக பக பக பக
பக பக பக பக

ஹோ வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக
பக பக பக பக பக
பக பக பக பக

பக பக

Paga Paga Song Lyrics from movie Naadodigal 2. Paga Paga song sung by Mark. Paga Paga Song Composed by Justin Prabhakaran. Paga Paga Song Lyrics was Penned by Yugabharathi. Naadodigal 2 movie cast Sasikumar, Anjali in the lead role actor and actress. Naadodigal 2 movie released on 2019