ஓடு தடை இல்லை பாடல் வரிகள்

Starring Jyothika
Movie Raatchasi
Music BySean Roldan
Lyric By Yugabharathi
SingersRahul Nambiar
Year 2019

Thadai Illai Odu Song Lyrics In English

ஓடு தடை இல்லை
ஓடு உனக்கு தடை இல்லை

தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு

திசையெட்டும் தேடு
உனக்கில்லை எல்லை கோடு
திசையெட்டும் தேடு

கையை வீசி
நீ ஓடினாள்
மலை மேடெல்லாம்
சின்ன குன்றுதான்

மின்னல் போல
நீ பாயையில்
படும் பாடயெல்லாம்
வெற்றி ஆடாதோ ஆடாதோ

தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு

திசையெட்டும் தேடு
உனக்கில்லை எல்லை கோடு
திசையெட்டும் தேடு

ஓடு ஓடு

தடை இல்லை ஓடு ஓடு
உனக்கு தடை இல்லை

விறு விறு விறு நடையே
நடந்தால் தொலைவேது

எடு எடு எடு உறுதி
அதிலே உயரு


எது எது எது சரியோ
அதிலே நடைபோடு

ஒருமுறை உன்னை உணரு
மறையும் தவறு

மரமே ஓய்ந்து போயினும்
காற்று தானாய் ஏற்குமே
கடலே காய்ந்து போயினும்

கனவு என்றும் தீராதே
தடை வந்தாலும் அது ஓயாதே

தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு

திசையெட்டும் தேடு
உனக்கில்லை எல்லை கோடு
திசையெட்டும் தேடு

கையை வீசி
நீ ஓடினாள்
மலை மேடெல்லாம்
சின்ன குன்றுதான்

மின்னல் போல
நீ பாயையில்
படும் பாடயெல்லாம்
வெற்றி ஆடாதோ ஆடாதோ

தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு

ஓடு ஓடு

தடை இல்லை ஓடு ஓடு
உனக்கு தடை இல்லை

Thadai Illai Odu Song Lyrics from movie Raatchasi. Thadai Illai Odu song sung by Rahul Nambiar. Thadai Illai Odu Song Composed by Sean Roldan. Thadai Illai Odu Song Lyrics was Penned by Yugabharathi. Raatchasi movie cast Jyothika in the lead role actor and actress. Raatchasi movie released on 2019