தண்டட்டி கருப்பாயி பாடல் வரிகள்

Starring Bharath, Sandhya
Movie Kaadhal
Music ByJoshua Sridhar
Lyric By Na. Muthukumar
SingersPop Shalini, Vidhya, Malar, Maalaiamma
Year 2004

Thandattikarupaiyee Song Lyrics In English

தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி
தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி

பேச்சியம்மா சடங்காயி
குச்சுக்குள்ள வாராளே
தனனே தானே போடு
தானே நானே நானே

ஆர்மோனியம் பொட்டி பொல்ல
அவரு சத்தம் பண்ணுவாளே
ஆர்மோனியம் பொட்டி பொல்ல
அவரு சத்தம் பண்ணுவாளே

கீழதூறு மேளம் போல கீறிடுதோ
உங்க ராகம் வந்தாலும் வாங்க
மறுத்த சுண்ணாம்பு தாங்க
போனாலும் போங்க பொங்கலோட போடோவ தாங்க

தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி
தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி

பேச்சியம்மா சடங்காயி
குச்சுக்குள்ள வாராளே

கொலுசுங்க சத்தமிட
கல் உடைய மண் உடைய
குதியாட்டம் போட்ட புள்ள
குமரி புள்ள ஆனாலே

ஆயிரங்கால் மண்டபத்த
அரனானில் பாத்தவக உன்
அழகபாக்கனுனா ஒரு மாசம்
புடிக்குமடி

உச்சநூறு மாமனுங்க
குச்சு கட்ட வந்திருக்கான்
உசுலம்பட்டி மாமன் காரன்
உச்சு கொட்ட வந்திருக்கானே

கல்லு வச்ச கம்மலையும்
கனமான சங்கிலியும் கல்லு பட்டி
மாமன் காரன் காலடியில்
வச்சிருக்கான் ஆசைக்கு பொட்டு
அழகென்ன காட்டு ஆத்தாடி
அதுக்குதான் காத்திருக்கான்


மொய் எழுதி வந்த நக
எடை போட்டு மாளுதடி
வெள்ளாட்டு குட்டி வெட்டி
வாத்தி எல்லாம் ரொம்புதடி

சோத்துக்குள்ள கரியா கரிக்குள்ள
சோறா பந்தியில சாதி சனம் கொழம்புதடி

மாமரத்து மேல்
இருந்து மாமரத்து மேல்
இருந்து நேத்து சமஞ்ச
புள்ள மாலை முடியயில்ல

மாலை முடியயில்ல மாலைக்கு
ஆச பட்டு மயங்குனாரு மாமன்
மகன் மாலைக்கு ஆச பட்டு
மயங்குனாரு மாமன் மகன் சுப
மங்கள நித சுப மங்களம்

வாயாடி பேச்செல்லாம்
ஏற கட்டிக்கோ வாலாட்டும்
வேலையெல்லாம் மூட்ட
கட்டிக்கோ பூவுன்னா வண்டு

வரும் புரிஞ்சி நடந்துக்கோ
பொண்ணுன்னா வெட்கம்
வரும் தெரிஞ்சு நடந்துக்கோ

அவன் பார்த்ததுமே
நான் பூத்து விட்டேன் அந்த
ஒரு நொடியை நெஞ்சில்
ஒளித்து வைத்தேன்

நான் குழந்தை
என்று நேத்து நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என்
வயதறிந்தேன்

அவன் பார்த்ததுமே
நான் பூத்து விட்டேன் அந்த
ஒரு நொடியை நெஞ்சில்
ஒளித்து வைத்தேன்

நான் குழந்தை
என்று நேத்து நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என்
வயதறிந்தேன்

பம்பரக்கா சுத்தாம அடக்கி வெச்சுக்கோ
பல்லாங்குழி ஆட என்ன துணைக்கு வெச்சுக்கோ
ஒத்தையில படுக்காத மனசில் வெச்சுக்கோ
நம்ம குல சாமி தின்னூறு தலைக்கு வெச்சுக்கோ

Thandattikarupaiyee Song Lyrics from movie Kaadhal. Thandattikarupaiyee song sung by Pop Shalini, Vidhya, Malar, Maalaiamma. Thandattikarupaiyee Song Composed by Joshua Sridhar. Thandattikarupaiyee Song Lyrics was Penned by Na. Muthukumar. Kaadhal movie cast Bharath, Sandhya in the lead role actor and actress. Kaadhal movie released on 2004