தருதலனு நெனச்ச பாடல் வரிகள்

Starring Kavin, Remya Nambeesan
Movie Natpuna Ennanu Theriyuma
Music ByDharan Kumar
Lyric By Mirchi Vijay, Jeyachandra Hashmi
SingersSilambarasan
Year 2019

Tharuthalanu Nenacha (Cow Lyrics) Song Lyrics In English

தருதலனு நெனச்ச
புள்ளைகள பார்த்தியா
உருப்புடுமான்னு கேட்ட பிள்ளைங்க
என்ன பண்ணுதய்யா

தருதலனு நெனச்ச
புள்ளைங்க தல தூக்குதுடா
உருப்புடுமான்னு கேட்ட பிள்ளை
ஊரே பார்க்குதாடா

சொந்த பந்தம் ஒன்னா சேர்ந்தா
வில்லங்கத்த வாரி வெக்கிது
நட்பு ஒன்னு தான்டா
உன்னை மேல தூக்குது

கேப்புல ஆப்பு வெக்கும்
அப்பன நீயும் பார்த்தியா
ஏன்டா என்னை பெத்தனு
சட்டைய புடிச்சு கேட்டியா

ஆள வெட்ட வந்தவன் இப்போ
ரிப்பன தான் வெட்டுறான்
ஜோடி புறா ஒன்னா சேர
தாலிய தான் கட்டுறான்

மாடு பால் குடுக்கும்
பிகுர் மிஸ் கால் குடுக்கும்
பசங்க பாசத்திலே
பால் பாயாசம் டா

மாமா காரன் பொண்ணு கொடுப்பான்
அப்பன் காரன் உயிரை எடுப்பான்
நட்பு தான் எப்போதுமே
தோள் குடுக்கும் டா

மாடு பால் குடுக்கும்
பிகுர் மிஸ் கால் குடுக்கும்
பசங்க பாசத்திலே
பால் பாயாசம் டா

மாமா காரன் பொண்ணு கொடுப்பான்
அப்பன் காரன் உயிரை எடுப்பான்
நட்பு தான் எப்போதுமே
தோள் குடுக்கும் டா

நட்புன்னா என்னானு தெரியுமா டா
நண்பன்னா என்னானு தெரியுமா டா
சூர்யா டா தேவா டா என் கூட படிச்ச ராஜ் டா மணி,
நெல்சன், ஜெய், சதீஷ், யுவா,ராம்,
காந்தி, குமார், கிருஷ்ணா, வேல்
கரெக்டா டா
என்னை வுட்டியே டா
திலகாக்கா நீங்களும் வாங்கோ

நட்புன்னா என்னானு தெரியுமா டா
நட்புன்னா நட்புன்னா நட்புன்னா
நட்புன்னா நட்புன்னா நட்புன்னா
நட்புன்னா நட்புன்னா நட்புன்னா நட்புன்னா


சௌகார்பேட்டை பான் பீடா
புல் மீல்ஸ் சாப்டு போட்டு கோடா
லைப்புல தான் ஒரு பிராபலம் வந்தா
உனக்கு எப்போதுமே போன்ன
பிரண்ட்டு ஆப்ஸன் உண்டு டா

சிங்க குட்டி மூணும் இப்போ
சிலகாட்டி சீனு டா
ஏரியால மத்தவன்
கிட்ட கம்ப்ளீட்ட காட்டு டா

செஸ்சுல குதிரை போல
பசங்க தாவி ஓடுதே ஓப்போனென்ட்
எல்லாருமே பதுங்க இடம் தேடுதே

கர்ணன் கலர் ஜெராக்ஸ சுத்தி முத்தி
பார்த்தியா எங்க பா
பிரண்டு ட்ரீட் ஒப்பனா
நீ கேட்டியா

கண்ண மட்டும் காட்டி புட்ட
நாதர் முதற் அடிக்கிறான் ஏன்டா
மச்சான் நீயுமா கேட்ட
குடுத்த காசுக்கு மேல நடிக்கிறான்

மாடு பால் குடுக்கும்
பிகுர் மிஸ் கால் குடுக்கும்
பசங்க பாசத்திலே
பால் பாயாசம் டா

மாமா காரன் பொண்ணு கொடுப்பான்
அப்பன் காரன் உயிரை எடுப்பான்
நட்பு தான் எப்போதுமே
தோள் குடுக்கும் டா

மாடு பால் குடுக்கும்
பிகுர் மிஸ் கால் குடுக்கும்
பசங்க பாசத்திலே
பால் பாயாசம் டா

மாமா காரன் பொண்ணு கொடுப்பான்
அப்பன் காரன் உயிரை எடுப்பான்
நட்பு தான் எப்போதுமே
தோள் குடுக்கும் டா

மாதா பிதா குரு தெய்வம்னு சொன்னாங்க
காரணம் தொட தான் நண்பனை
விட்டாங்க குப்பம்த்து வில்லைனு
சொல்லுவும் அதான் தூக்கி நிறுத்த
நெனைக்க வைப்ப டா

கத்து குடுக்கும் குரு டா
கூட நிற்கும் தெய்வம் டா
நாளும் சேர்ந்த தாலே தான்
அவன் பேரு நண்பன் டா

நட்புன்னா என்னானு தெரியுமா டா
தெரியும் நண்பன் டா

Tharuthalanu Nenacha (Cow Lyrics) Song Lyrics from movie Natpuna Ennanu Theriyuma. Tharuthalanu Nenacha (Cow Lyrics) song sung by Silambarasan. Tharuthalanu Nenacha (Cow Lyrics) Song Composed by Dharan Kumar. Tharuthalanu Nenacha (Cow Lyrics) Song Lyrics was Penned by Mirchi Vijay, Jeyachandra Hashmi. Natpuna Ennanu Theriyuma movie cast Kavin, Remya Nambeesan in the lead role actor and actress. Natpuna Ennanu Theriyuma movie released on 2019