தின்னாதே பாடல் வரிகள்

Starring Prashanth, Simran
Movie Parthen Rasithen
Music ByRamani Bharadwaj
Lyric By Vairamuthu
SingersAnuradha Sriram, Shankar Mahadevan
Year 2000

Thinnadhey Song Lyrics In English

தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே என்னை தின்னாதே

தின்னாதே என்னை தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே என்னை தின்னாதே

சீண்டாதே என்னை சீண்டாதே
தின்னுவதை விடவும் இங்கு
தின்னபடுதல் இன்னும் இன்பம்
அல்லவா அல்லவா சீண்டாதே
என்னை சீண்டாதே

பெண் வாடை அறியாத
முனியாக நானிருந்தேன்
முந்தானை பூவாசம் காட்டி
விட்டாயே

ஒரு ஒரு ஒரு
பாவம் அறியாத பூவாக
நான் இருந்தேன் பூ மீது
பெட்ரோலை ஊற்றிவிட்டாயே

பூவுக்குள்ளே தீ
பிடித்தால் கொதிக்க
கொதிக்க தேன் கிடைக்கும்

சுட சுட குடித்து
விடு தீா்ந்த பிறகும் தேன்
சுரக்கும்

பாா்வை என்னும் ஈட்டி போட்டு
கொன்று என்னை கூறு போட்டு
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே
தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே என்னை தின்னாதே


சீண்டாதே என்னை சீண்டாதே

ஒரு நூறு பேராறு
உள்நாட்டில் ஓடுகையில்
உன் தாகம் தீர
என் குருதி கேட்டாயே

சுவையாறு என்பாா்கள்
சுவை ஏழு என்பேன்
நான் இதழ் கொண்ட
சுவை சொல்ல மறந்து விட்டாரே

குடலுக்கு பசி எடுத்தால்
உணவு கொடுக்க அடங்கிவிடும்
உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க
கொடுக்க வளா்ந்துவிடும்

வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
மாா்பு சூட்டில் என்னை
சுட்டு சமைத்தவளே

தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே என்னை தின்னாதே

தின்னாதே தின்னாதே சுட்டு விழியில்
என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே
என்னை தின்னாதே

ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே தின்னாதே

Thinnadhey Song Lyrics from movie Parthen Rasithen. Thinnadhey song sung by Anuradha Sriram, Shankar Mahadevan. Thinnadhey Song Composed by Ramani Bharadwaj. Thinnadhey Song Lyrics was Penned by Vairamuthu. Parthen Rasithen movie cast Prashanth, Simran in the lead role actor and actress. Parthen Rasithen movie released on 2000