கட்ட வண்டி (பெண்) பாடல் வரிகள்

Starring Kamal Haasan, Ambika
Movie Sakalakala Vallavan
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersS. P. Sailaja
Year 1982

Kattavandi (Female) Song Lyrics In English

கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி
கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி

ஆளாய் பறந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி
ஆளாய் பறந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா

கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி
ஆளாய் பறந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா

முறிஞ்சு போச்சு கொம்பு
நம்மை முட்டிட ஏது தெம்பு
முறிஞ்சு போச்சு கொம்பு
நம்மை முட்டிட ஏது தெம்பு

குட்டுப்பட்டா கட்டுப்பட்டா மட்டுப்படும் மச்சானே
உன் அச்சாணிய எங்கே வச்ச சொல்லு
சொல்லாட்டி நீ இப்படியே சந்தியிலே நில்லு

நல்ல வண்டி அச்சுடஞ்சு நின்ன வண்டி
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா

ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா
கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி

ஆளாய் பறந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா


ஏற புடிச்சி உழுவான்
இவன் நீரை பாச்சி விடுவான்
ஏற புடிச்சி உழுவான்
இவன் நீரை பாச்சி விடுவான்

மத்த நேரம் மாடு கன்னு மேச்சிடுவான்
ஏட்டெடுத்து படிக்க சொன்னா நாட்டுப்புற ஆளு

ஏ பி சி டி தெரியுமானு
இவன் கிட்ட நீ கேளு
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா

ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா

குடுமி முடிஞ்ச மாமா
கொஞ்சம் பூவை சுத்தலாமா
குடுமி முடிஞ்ச மாமா
கொஞ்சம் பூவை சுத்தலாமா

பூவும் வச்சி பொட்டும்
வச்சா பொம்பளைதான்
சேலை ஒன்னு வாங்கி தாரேன்
இடுப்புலதான் கட்டு

உன்கிட்டதான் இல்லையின்னா
நான் கொடுப்பேன் துட்டு வீரமெல்லாம்
சூரமெல்லாம் விட்ட வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா

கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி

ஆளாய் பறந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி
ஆளாய் பறந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
மாட்டி கிட்ட ராமரே ராமா
ஓட்ட வண்டி ஓட்டுற மாமா
மாட்டி கிட்ட ராமரே ராமா

Kattavandi (Female) Song Lyrics from movie Sakalakala Vallavan. Kattavandi (Female) song sung by S. P. Sailaja. Kattavandi (Female) Song Composed by Ilaiyaraaja. Kattavandi (Female) Song Lyrics was Penned by Vaali. Sakalakala Vallavan movie cast Kamal Haasan, Ambika in the lead role actor and actress. Sakalakala Vallavan movie released on 1982