மசாலா அரைக்குற பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Napoleon, Saranya Ponvannan | ||
Movie | Seevalaperi Pandi | ||
Music By | Adithyan | ||
Lyric By | Vairamuthu | ||
Singers | Mano, Asha Latha | ||
Year | 1994 |
மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை
நீ பொறந்த தேதியில்
அடியே எனக்கு புத்தி மாறி போச்சு
நீ சமைஞ்ச தேதியில்
அடியே எனக்கு தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு
தினக்கு தின மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை
சீவலப்பேரி முத்தமிட்டா
செந்தூர் வரைக்கும் கேட்காதா
தினக்கு தா அணைக்க நானும் இடம் குடுத்தா
எலும்பு கிளம்பு இருக்காதா
உன் வளவி சத்தம் கேக்கையிலே
என் வயசு இன்னும் குறையாதா
உன்ன வாரி எடுத்து சுருட்டி கொள்ள
என் வாலிப நரம்பும் துடிக்காதா
கிச்சு கிச்சு மூட்டும்.
ஆகான்
கீழ திசை காத்து
அய்யோ
வம்பு தும்பு வேணாம்
ம்ம்ம்
நீ வச்ச குறி மாது
ஆ
மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை
தாமிர பரணி தண்ணியிலே
தங்கத்தை உரசி விட்டது போல்
ஆஹா
அட நெளிஞ்சி நெளிஞ்சி போறவளே
நெத்திக்கு சுட்டி நான் தரவா
நெத்திக்கு சுட்டி வாங்கி புட்டா
ஒத்தைக்கு ஒத்தை வர சொல்லுவா
உன் முட்ட கண்ணனுக்கு தெரியாம
நான் முடிஞ்சு வச்சதை தர சொல்லுவா
பத்த மடை பாயில்
ம்ம்
பந்தி வைக்க வேணும்
ஆஹா
பத்த வைக்க வந்த
ஏய்
ஒத்துழைக்க வேணும்
டிங்கிற டிங்கிற டிங்கிற டிங்கிறா
மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை
நீ பொறந்த தேதியில்
அடியே எனக்கு புத்தி மாறி போச்சு
நீ சமைஞ்ச தேதியில்
அடியே எனக்கு தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமோய் தூக்கம் தொலைஞ்சு போச்சு
Masala Araikura Song Lyrics from movie Seevalaperi Pandi. Masala Araikura song sung by Mano, Asha Latha. Masala Araikura Song Composed by Adithyan. Masala Araikura Song Lyrics was Penned by Vairamuthu. Seevalaperi Pandi movie cast Napoleon, Saranya Ponvannan in the lead role actor and actress. Seevalaperi Pandi movie released on 1994