நீ கவிதை எனக்கு பாடல் வரிகள்

Starring Jeevan, Malavika
Movie Naan Avanillai
Music ByVijay Antony, D. Imman
Lyric By Pa. Vijay
SingersKrish, Megha
Year 2007

Nee Kavidhai Enakku Song Lyrics In English

நீ கவிதை எனக்கு
நான் ரசிகை உனக்கு
பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம்
பா பா பா பம்

நீ கவிதை எனக்கு
நான் ரசிகை உனக்கு
பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம்
பா பா பா பம்

உடல் முழுக்க நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும் கலையே
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே
முதல் இரவே

உடை அணிந்து உருளும் நிலவே
தடை கடந்து திரளும் வளைவே
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே

நீ கவிதை எனக்கு
நான் ரசிகை உனக்கு
பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம்
பா பா பா பம்

சத்தம் போடும்
உந்தன் வளையல் காலை
வரைக்கும் வேண்டாமே
குத்தும் சின்ன மூக்குத்தியும்
இனிமேல் தேவை இல்லை தானோ

கூந்தல் அதில் சிக்கிமாட்டிக்கொள்வதால்
கம்மல் கூட வேண்டாமா
இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே
மோதிரங்கள் ஏனோ
ஒட்டிக்கொண்டு
ஊஞ்சலாடும் இந்தப் பொன்
வேளையில் ஒட்டியாணம்
தேவைதானா உந்தன் பொன் மேனியில்


நீ கவிதை எனக்கு
நான் ரசிகை உனக்கு
பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம்
பா பா பா பம்

ஆ தள்ளி போட வேணாம்
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்

வேணும் வேணும் வேணும்
தள்ளிப் போடா போடா

காதல் வந்து முடிகின்ற இடத்தில் இடத்தில்
காமம் இல்ல ஆரம்பம்
காமம் வந்து முடிகின்ற
இடத்தில் இடத்தில்
காதல் மீண்டும் தோன்றும்

ஆ ஆசை வந்து
வழிகின்ற இடத்தில் கூச்சல்
போட சந்தோஷம் ஆடை வந்து
நழுவிடும் இடத்தில் மௌனம் தானே பேசும்

மெத்தை கூட இந்த நேரம்
மூச்சுதான் வாங்குது
வேகத்துக்கு தேகம்
தானே போர்வையாய் மாறுது

நீ கவிதை எனக்கு
நான் ரசிகை உனக்கு
பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம்
பா பா பா பம்

உடல் முழுக்க நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும் கலையே
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே
முதல் இரவே

உடை அணிந்து உருளும் நிலவே
தடை கடந்து திரளும் வளைவே
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே

Nee Kavidhai Enakku Song Lyrics from movie Naan Avanillai. Nee Kavidhai Enakku song sung by Krish, Megha. Nee Kavidhai Enakku Song Composed by Vijay Antony, D. Imman. Nee Kavidhai Enakku Song Lyrics was Penned by Pa. Vijay. Naan Avanillai movie cast Jeevan, Malavika in the lead role actor and actress. Naan Avanillai movie released on 2007